நட்பு
மண்ணை விண் தழுவுவது - மழை
மலரோடு தென்றல் பழகுவது மணம்..
அறிவியல் சொல்கிறது...
அன்றாடம் தொடும் ஸபரிசத்தில்
செடி கூட செழிக்குமென்று!
அதோ,
தன் செல்ல நாய்க்கு
ஆசையுடன் சின்ன முத்தம்!
இனங்களை இணைப்பது உறவு
இரு மனங்களை இணைப்பது காதல்
இரு உயிர்கள் இணைவது
நட்பில் மட்டும்!!
மலரோடு தென்றல் பழகுவது மணம்..
அறிவியல் சொல்கிறது...
அன்றாடம் தொடும் ஸபரிசத்தில்
செடி கூட செழிக்குமென்று!
அதோ,
தன் செல்ல நாய்க்கு
ஆசையுடன் சின்ன முத்தம்!
இனங்களை இணைப்பது உறவு
இரு மனங்களை இணைப்பது காதல்
இரு உயிர்கள் இணைவது
நட்பில் மட்டும்!!
